×

திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளராக வழக்கறிஞர் ராஜீவ்காந்தி நியமனம்

சென்னை: திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளராக வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ்காந்திக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. செய்தி தொடர்பு துணைச்செயலாளராக கா.அமுதரசன் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags : Rajiv Gandhi ,DMK Joint Secretary for Communications , dmk
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...